வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 9 அக்டோபர் 2018 (08:55 IST)

நடிகர் மன்சூர் அலிகான் தாக்கியதாக அவரது 3வது மனைவி போலீசில் புகார்

நடிகர் மன்சூர் அலிகான் தன்னை தாக்கியதாக அவரது 3வது மனைவி போலீசில் புகார் அளித்தார்.

நடிகர்  மன்சூர் அலிகானுக்கு 3 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், மன்சூர் அலிகான் முன்னிலையிலேயே அவரது 2வது மனைவி ஹமீதா 3வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பிகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் காயம் அடைந்த வஹிதா, மன்சூர் அலிகான் மற்றும் ஹமீதா மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர், கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று வஹிதா சிகிச்சை பெற்று வருகிறார்