செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (10:58 IST)

கவர்ச்சியின் உச்சம் தொட்ட பூஜா ஹெக்டே! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது விஜய் 65 படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இதற்காக தான் ஒத்துக்கொண்ட சில தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களுக்கான தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். இதனால் அவர் கேட்ட சம்பளத்தை ஒரு ரூபாய் கூட குறைக்காமல் ஒத்துக்கொண்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ்.  இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் இப்போது தமிழ் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில் ஜீன்ஸ் ஷாட்ஸும் மேலே ஆடை எதுவும் அணியாமல் வெறும் கோட் மட்டும் அணிந்து வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட அது இணையத்தில் வைரலாகியுள்ளது.