செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (18:15 IST)

புதிய பிராண்ட் அம்பாசிடரான தீபிகா படுகோன்! வைரல் புகைப்படம்

deepika padukone
இந்தி சினிமாவில்  முன்னனி நடிகை தீபிகா படுகோன். இவர் பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் பிரமாண்ட படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து, முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோசன் நடிக்கவுள்ள fighter  என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டிலுள்ள மாட்ரிட் நகருக்குச் சென்றுள்ள தீபிகா படுகோன், வைட் ரபிள் கவுனில் தன் நண்பர்களுடன் ஒரு  நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

மேலும்,இந்த உலகில் மிகப்பெரிய ஜிவல் நிறுவனமான cartier என்ற  நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, Adidas, Levis, LV,போன்ற பிராண்டுகளின் அம்பசிடராக உள்ளது குறிப்பிடத்தக்கது.