செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 4 நவம்பர் 2021 (11:34 IST)

money heist வெப் தொடரின் டிரைலர் ரிலீஸ்

மணி ஹீய்ஸ்ட் (money heist) வெப் தொடரின் டிரைலர் ரிலீஸாகியுள்ளது.

நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் புகழ்பெற்ற இணைய தொடர் மணி ஹெய்ஸ்ட். நான்கு சீசன்கள் வரை வெளிவந்துள்ள இந்த தொடருக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உருவானதை கண்டு பின்னாளில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த தொடர் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

இந்நிலையில் ஐந்தாம் பாகத்தின் இரண்டாவது வால்யூம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில் அதற்கான ப்ரமோஷன் கிளிம்ப்ஸ் வீடியோவை சில நாட்களுக்கு முன் வெளியானது.#MoneyHeist
 
இந்நிலையில், money heist வெப் தொடரின் கடைசி பாகத்தின் டிரைலர்  வெளியாகியுள்ளது. இது இணையதளத்தில் வைரலாகிவருகிறது.