விவேகம் மீம்ஸ்! சிக்கிய சிவா சிதறவிட்ட நெட்டிசன்கள்
அஜித் நடிப்பில் வெளியான விவேகம் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நெட்டிசன்கள் இயக்குநர் சிவாவை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத காரணத்தினால் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர். விஜய் ரசிகர்கள் வழக்கம் போல் படத்தை கேலி செய்து வருகின்றனர். நெட்டிசன்கள் சிவா, அஜித்தை வைத்து செய்துவிட்டார் என்று பல்வேறு மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதில் ஒரு சில மீம்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.