சம்பளத்தை ஒரேடியாக ஏற்றிய மரண ஹிட் இசையமைப்பாளர்!
எனக்கென யாரும் இல்லையே என ஏக்கத்துடன் பாடி ரசிகர்களை கவர்ந்து தற்போது டாப் இசையமைப்பாளராக வலம் வருகிறார் டாப் நடிகரின் தங்கை மகன்.
இவர் போட்ட எல்லா பாட்டு மரண ஹிட் தான். டாப் நடிகரின் படத்துக்கு இசையமைத்த பின், சம்பளத்தை வலுவாக ஏற்றிவிட்டாராம். இது வரை 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த மரண ஹிட் இசையமைப்பாளர், தற்போது 3 கோடி ரூபாயாக உயர்த்தி கேட்கிறாராம்.