உங்க திறமையை பாராட்ட வார்த்தையே இல்ல - மஞ்சு வாரியரின் நவரச நடனம்!
மஞ்சுவாரியரின் கியூட்டான டான்ஸ் வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்திய சினிமாவின் திறமை வாய்ந்த நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியார். மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார்.
இவர் அசுரன் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பெருவாரியான ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து அஜித்தின் துணிவு படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திலும் இவரது நடிப்பு பாராட்டும்படியாக அமைந்தது.
தொடர்ந்து மலையாளம், தமிழ் என பிசியாக நடித்து வரும் மஞ்சு வாரியார் நேர்காணல் ஒன்றில் வித விதமாய் நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோ லிங்க்: