ஜூம் பண்ணி பார்த்தவங்களா கை தூக்குங்க.... பிகினியில் மிதக்கும் மாளவிகா மோகனன்!
நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட பிகினி குளியல் புகைப்படம் இதோ!
கேரளாவை சொந்த ஊராக கொண்டு மும்பையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை மாளவிகா மோகனன். நல்ல அழகிய தோற்றம் கொண்டிருக்கும் இவரின் அப்பா கே. யு. மோகனன் பிரபல ஒளிப்பதிவாளர்.
இந்தியில் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். அவரின் உதவியுடன் சினிமாவில் நுழைந்த மாளவிகா எடுத்ததெல்லாம் ஹிட் தான். ஆம், தமிழில் முதல் படமே ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் பிகினி உடையில் நீச்சலடிக்கும் போட்டோக்களை வெளியிட்டு கண் விழிகளை பிதுங்க வைத்துள்ளார். இந்த போட்டோவை Zoom பார்க்காதவங்க யாருமே இல்லை.