முதலிரவு போட்டோக்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்த தனுஷ் பட நடிகை!
டெல்லியை பூர்விகமாக கொண்டவரான சுவரா பாஸ்கர் பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் 2009 ஆம் ஆண்டு மேட்ஹோல்ல் கீப் வாக்கிங்கில் ஓரு துணைப் பாத்திரத்தில் அறிமுகமாகி பிளாப் கொடுத்தார்.
தொடர்ந்து முயற்சியை கைவிடாத அவர் தனு வெட்ஸ் மனு என்ற மாதவன் படத்தில் துணைப் பாத்திரத்திற்காக பரவலான அங்கீகாரம் பெற்றார். சிறந்த நடிப்புக்கான விருதும் பெற்றார். அதையடுத்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ராஞ்சனா என்ற படத்தில் தனுஷை விரும்பும் துணை நடிகையாக நடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் பகத் அஹமத் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சுவரா
முதலிரவு அறை புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார். இதேயெல்லாமா பப்ளிக்கா காட்டணும்? என நெட்டிசன்ஸ் விமர்சித்துள்ளனர்.