1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 4 மார்ச் 2023 (14:45 IST)

சூர்யா 42 பட நடிகை திஷா படானியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். இந்நிலையில் தற்போது படு மோசமான பிகினி உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து அத்தனை பேரையும் கதிகலங்க வைத்துவிட்டார்.

வித்தியாசமான கருப்பு நிற ஆடை அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பகிர, அவை வைரல் ஆகியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by disha patani (paatni)