வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 31 மே 2019 (19:03 IST)

ஆடையை கழற்ற சொல்லி தோழியை அரைநிர்வாணமாக நடுரோட்டில் விட்டுச்சென்ற கத்ரீனா கைப்!

இந்திய சினிமாவில் கனவு நாயகியாக திகழும் நடிகை கத்ரீனா கைப் கிட்டத்தட்ட பாலிவுட்டில் எல்லா ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். 
 

 
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கத்ரீனா கைப்பும் அவரது நெருங்கிய தோழியான அனைத்தா ஷரோப் என்பவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அனைத்தா ஷரோப் ‘ஒரு முறை கத்ரீனா கைப்பும் நானும் வெளியே சென்றோம். அப்போது அவர் என்னுடைய ஜீன்ஸ்ஸை தனுக்கு கொடுக்குமாறு கேட்டார்’ 
 
நானும் தோழி கேட்கிறாரே என்று கழட்டி கொடுத்தேன். அதனை வாங்கி கொண்டு அவர், என்னை உள்ளாடையுடன் நடு ரோட்டில் நிற்க வைத்து விட்டு சென்றுவிட்டார்’ என்று அனைத்தா ஷரோப் கூறினார்.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.