திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (19:01 IST)

பிகினி உடையில் ரசிகர்களை வாய் பிளக்க வைத்த பிரபல நடிகை!

பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப், இன்று திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கி உள்ளாக்கினார்.


 
ஜிரோ படத்தில்ல நடித்து வரும் நடிகை காத்ரீனா கைப் பிகினி உடையில் தண்ணீருக்குள் தலையை தூக்கியபடி அட்டகாசமான போஸ் கொடுத்து இருந்தார். இந்த புகைப்படத்தில் நீருக்குள் இருந்து எழுந்த அவரது  உடல் அமைப்பு மற்றும் பிகினி படத்தை பார்த்து ரசிகர்களை வாயை பிளந்தனர். இப்படியோரு பிகினி புகைப்படத்தை யாரும் வெளியிட்டதில்லை என அவரது இன்ப அதிர்ச்சியில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். 



ஏற்கனவே காத்ரீனாவை பின்பற்றும் ரசிகர்கள் எண்ணிக்கை 18,3 லட்சமாகும். இனி அது இன்னும் ஏறும் என்றால் மிகையல்ல.