ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 18 ஜனவரி 2022 (20:22 IST)

கரு பழனியப்பன் இயக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

பிரபல இயக்குனர்கள் பழனியப்பன் அவர்கள் பல திரைப்படங்களை இயக்கி உள்ளார் என்பதும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது
 
இந்த நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு பின் கரு பழனியப்பன் திரைப்படம் ஒன்றை இயக்க நிலையில் தற்போது அவர் இயக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு வெளியாகியுள்ளது
 
ஆண்டவர் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும்