ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 27 மே 2021 (16:23 IST)

குல்ஃபி ஐஸ் குச்சி உடைச்சு உட்காரவச்ச மாதிரி இருக்கு - கியூட்னஸ் அள்ளும் காஜல்!

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். 
 
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். 
 
கடந்த ஆண்டு அக்டோபரில் அவருக்கு தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 
இடையிடையே சமூகவலைத்தளங்களிலும் ஆக்டீவாக எதையேனும் பதிவிடுவார். இந்நிலையில் தற்போது பீச் கலரில் அழகிய உடையணிந்துக்கொண்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கியூட்னஸ் அள்ளும் இந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு குல்ஃபி ஐஸ் குச்சி உடைச்சு உட்காரவச்ச மாதிரி இருக்குல..?