தொடர்புடைய செய்திகள்
- இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
- மிருனாள் தாக்கூரின் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!
- கருப்புதான் எனக்குப் புடிச்ச கலருன்னு ப்ளாக் அண்ட் வொயிட்டில் போட்டோஷூட் நடத்திய மிருனாள்!
- பிரபாஸ் படத்தில் மிருனாள் தாக்கூர்… மீண்டும் இணையும் சீதாராமம் கூட்டணி!
- பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தில் பாகிஸ்தான் நடிகை!
க்ளாமர் க்யூன் மிருனாள் தாக்கூரின் கலர்ஃபுல் போட்டோஸ்!
பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் சீதாராமம் திரைப்படம் மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். தெலுங்கில் உருவான அந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஹிட் ஆகி ஆகியதால் ஒரே படத்தில் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.
இதையடுத்து இப்போது அவர் நானியோடு நடித்த ஹாய் நானா படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. சமிபத்தில் இவர் நடித்த பேமிலி ஸ்டார் திரைப்படம் வெளியாகி அட்டர் ப்ளாப் ஆனது. இப்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சீதாராமம் படத்தில் ஹோம்லியாக நடித்தாலும் சமூகவலைதளங்களில் கிளாமரான புகைப்படங்களாக பதிவேற்று ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள்.
அடுத்த கட்டுரையில்
