வியாழன், 27 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: சனி, 31 டிசம்பர் 2016 (19:47 IST)

புத்தாண்டு தினத்தில் காற்று வெளியிடை டீஸர்

சிகரத்தில் இருந்தாலும் சின்ன சத்தமில்லை மணிரத்னத்திடம். போஸ்டர், விழா, மேடை, மைக், தம்பட்டம் எதுவுமில்லாமல் வழக்கமான அமைதியுடன் தொடங்கி முடிந்திருக்கிறது, காற்று வெளியிடை.


 

 
கார்த்தி, அதிதி ராவ் நடித்துள்ள இந்தப் படத்தின் முதல் டீஸர் 2017 ஜனவரி 1 -ஆம் தேதி வெளியாகிறது. ரஹ்மான் ரசிகர்களுக்கும், மணிரத்னம் ரசிகர்களுக்கும் இந்த டீஸர் புத்தாண்டு பரிசாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
 
விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து மார்ச்சில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.