வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 31 அக்டோபர் 2019 (14:59 IST)

ஜான்வி அணிந்து வந்த ஜிம் உடை, செருப்பு, ஹேண்ட் பேக், மொத்த விலை இவ்வளவா..?

பாலிவுட் சினிமாக்களில்  தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும்  ஒரு விஷயம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.  

 
கவர்ச்சியான உள்ளாடைகளை  அணிந்து ஜிம்முக்கு செல்லும் அவரை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விடுவதோடு அதனை புகைப்படமெடுத்தும் எடுத்தும் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி விடுவார்கள் நெட்டிசன்ஸ். 


 
இந்நிலையில் தற்போது ஜிமிற்கு சென்ற ஜான்வி கபூர் பிராண்டட் ஜிம் உடை , ஷார்ட்ஸ் , செருப்பு , ஹேண்ட் பேக் உள்ளிட்டவற்றை அணிந்துகொண்டு வந்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியாகியது. அதன் விலையை தேடி பார்த்ததில்..அவர் அணிந்து வந்த ஜிம் உள்ளாடை ரூ.5,150, ஷார்ட்ஸ் ரூ. 2,750, ரூ. 681,000, செருப்பு ரூ.1,300 மொத்தம் ரூ.990200 சிம்புளா ஜிம்மிற்கு செல்வதற்கே இவ்வளவு செலவு செய்கிறார் மயிலு மகள் என ரசிகர்கள் வாய் பிளந்துள்ளனர்.