செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2020 (20:18 IST)

அட நம்ம பிக்பாஸ் கவினா இது? ஆளு அடையாளமே தெரியில! வைரலாகும் போட்டோ

பிரபல நடிகரும், Tv ஏங்கருமான கவின் இன்று தமிழகம் அறிந்த நடிகர். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நேரம் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. அவரது பிறந்தநாளின்போது டிரெண்டிங் செய்தனர்.

தற்போது,  லிப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் கவின்.  இப்படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரும் என தெரிகிறது.

இந்நிலையில் தனது கெட்டப்பை முழுமையாக மாற்றியுள்ள கவின் தனது புதிய தோற்றத்ஹ்தையும் பழைய தோற்றத்தையும் இன்ஸ்டாகிராம் பத்தில் பகிர்ந்துள்ளார். இன்றைய வைரல் போட்டோ இதுதான்.

இது கவினா என்று எல்லோரும் ஆச்சர்யப்படுகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சில நாட்களுக்கு பின்..

A post shared by Kavin M (@kavin.0431) on