அவர் தற்போது கோமாவில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நடிகை ராதிகா சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், வேணு அரவிந்துக்கு கோமாயில்லை; மீடியாக்கல் பொய்யான தகவல் பரப்புகிறது, அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் எனத் தெரிவித்துள்ளார்.Its very sad that the media falsely say that #VenuArvind is in a coma, have been closely following his health with his wife, he was not well, now he is stabilised, a wonderful person, please pray he comes home soon ,sound and healthy.Stop wrong news pic.twitter.com/eWgKKCBzBR
— Radikaa Sarathkumar (@realradikaa) July 29, 2021