பாப் பாடகி மடோனா லைவ்-க்கு தடை: இன்ஸ்டாகிராம் அதிரடி நடவடிக்கை
பாப் பாடகி மடோனா லைவ்-க்கு தடை: இன்ஸ்டாகிராம் அதிரடி நடவடிக்கை
பிரபல பாப் பாடகி மடோனா இனி இன்ஸ்டாகிராமில் லைவ் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என இன்ஸ்டாகிராம் நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பிரபல பாப் பாடகியின் இன்ஸ்டாகிராமில் பல நிகழ்ச்சிகளை லைவ்வில் நடத்தி வருகிறார் என்பதும் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சமீபத்தில் திடீரென நிர்வாண புகைப்படங்களை பாப் பாடகி மடோனா லைவ்வில் வெளியிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இன்ஸ்டாகிராம் இனிமேல் பாப் பாடகி மடோனா லைவ் பயன்படுத்த தடை விதித்தது. மேலும் இன்ஸ்டாகிராம் நிர்வாகம் பாடகி மடோனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது