திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (16:08 IST)

நான் வாட்டர் பேபி: ராஷ்மிகா மந்தனாவின் நீச்சல்குள வீடியோ வைரல்

rashmika
பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நீச்சல் குளத்தில் இருந்து கொண்டு நான் வாட்டர் பேபி என்று கூறும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 
 
பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் நடித்துவரும் தளபதி 66 திரைப்படம் உள்பட 6 திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த படங்களின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன
 
 இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா நீச்சல் குள வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நான் வாட்டர் பேபி என்றும் எனக்கு தண்ணீர் என்றால் ரொம்ப பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்
 
 
https://youtube.com/shorts/dlVMTUTHbBk?feature=share