புதிய இடத்தில் பிரபுதேவாவின் பட ஷூட்டிங்
கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கையில் பிரபுதேவாவின் புதிய படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் பா.விஜய். இவரது புதிய படத்தில் பிரபுதேவா , மகிமா நம்பியார் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகிறார்.
இப்புதிய படத்தின் படப்பிடிப்பு கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை அருவிக்கரையில் நடந்துள்ளது. பெரும் சிரமத்திற்கு இடையே 300 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இங்கு படப்பிடிப்பு நடப்பது இதுதான் முதல்முறை என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.