வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 4 ஆகஸ்ட் 2021 (17:18 IST)

பிரபுதேவாவின் ''பொய்க்கால் குதிரை'' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் பிரபுதேவானின் பொய்க்கால் என்ற படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது ரிலீஸாகியுள்ளது.

கோலிவிட்டில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமன இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார்.

ஆனால், அவரது சமீபத்தில் படங்கள் வெற்றிபெறவில்லை எனக் கூறப்படுகிறது. அதனல் அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், அவர் நடிப்பில் உருவாகிவரும் பொய்க்கால் குதிரை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது ரிலீஸாகியுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் எழுத்துப் பணி மேற்கொள்ள, ஜெயக்குமார் என்பவர் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.