புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (16:33 IST)

''எனக்கு 10 நாட்களாக உடல் மோசமாக இருந்தது.''..பிரபல நடிகர் டுவீட்

தமிழகத்தில் கடந்த சில     நாட்களாகக் கொரொனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு மேல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில்  நடிகை, திரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டனர்.

 இந்நிலையில், ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரொனாவால் பாதிப்பு குறித்து பதிவிட்டுள்ளார். அதில், கடந்த 10 நாட்களாக எனக்குப் பத்து நாட்களாக உடல் சோர்வாக இருந்தது.  அந்த சோர்வு இப்போதும் உள்ளது. விரைவில் இதிலிருந்து குணமடைவேன்..உங்கள் அன்புக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கொரொனா பரவலால் உலகளவில்  குறைந்து வந்த தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.