'' ரீ எண்ட்ரீ'' கொடுக்கும் பிரபல இசையமைப்பாளர்
தமிழ் சினிமாவில் 'மின்னலே' என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுக ஆனவர் ஹரிஸ் ஜெயராஜ். இவர் கஜினி,ஏழாம் அறிவு, வாரணம் ஆயிரம், ஷங்கரின் அந்நியன், நண்பன்; கேவி ஆனந்த்தின் கோ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஆனால் சமீப காலமாக அவருக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளது. இ ந் நிலையில் 96 பட இயக்கு நர் நந்தகுமார் மற்றும் மகா படத்தின் இயக்கு நர் மதியழகன் ஆகியோர் இரு ஆல்பம் பாடல்கள் தயாரிக்கவுள்ளனர். இதற்கு இசையமைக்க இயசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.