புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 12 மே 2021 (16:44 IST)

மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும்… உயர்நீதிமன்றம் அறிவுரை!

கொரோனா தடுப்பூசி மையங்களை மருத்துவமனைகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளில் வைத்து போட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா பரவல் அதிகமாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களை மருத்துவமனைகளில் இருந்து அகற்றி வேறு இடங்களில் அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.