வாவ்... மொட்டை மாடியில் ரொமான்டிக் டான்ஸ் ஆடி மயக்கும் ஹரிஜா - வீடியோ!
ஹரிஜா வெளியிட்ட லேட்டஸ்ட் ரொமான்டிக் டான்ஸ் வீடியோ!
இருந்தாலும் எருமை சாணி யூடியூப்பில் அவர் கூறும் " போடா எரும சாணி கிறுக்கு பயலே" என்ற வசனம் இன்னும் இளைஞர்கள் மனதில் இருக்கிறது. திருமணத்திற்கு பின்னர் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து வருமானம் ஈட்டி வருகிறார்.
அவருடன் அவரது கணவர் அமீரும் வீடியோக்களை எடிட் செய்து வளர்ந்து வருகிறார்கள். இதனிடையே எப்போதும் சமூகவலைதங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஹரிஜா சமீப நாட்களாக ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது கியூட்டான உடையணிந்து மொட்டை மாடியில் ரொமான்டிக் பாடலுக்கு கியூட்டான ஜெனிலியா போன்று நடனமாடி வீடியோ வெளியிட்டு நெட்டிசன்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/Cor9DHNjiRw/
தற்போது சிநேகிதனே சிநேகிதனே பாடலுக்கு கில்மாவான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து ஒரு மார்க்கமாக நடனமாடி விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.