செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (12:55 IST)

ஸ்டைலிஷ் கோட் ஷூட்டில் செம கிளாமரா போஸ் கொடுத்த ஹரிஜா!

யூடியூப் பிரபல நடிகை ஹரிஜா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
இதற்கிடையில் கடந்த 2018ம் ஆண்டு தான் கல்லூரி சீனியரும் காதலருமான அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் "திருவிளையாடல்" என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல குறும்படங்களில் நடித்து வருகிறார்.
 
இருந்தாலும் எருமை சாணி யூடியூப்பில் அவர் கூறும் " போடா எரும சாணி கிறுக்கு பயலே" என்ற வசனம் இன்னும் இளைஞர்கள் மனதில் இருக்கிறது. இதனிடையே எப்போதும் சமூகவலைதங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஹரிஜா தற்போது பிங்க் நிற கோட் ஷூட்டில் செம ஸ்டைலா போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.