சிநேகிதனே சிநேகிதனே... ஒரு மார்க்கமா ஆடும் ஹரிஜாவை விளாசும் ரசிகர்கள்!
யூடியூப் புகழ் ஹரிஜாவை விளாசும் நெட்டிசன்ஸ்!
இதற்கிடையில் கடந்த 2018ம் ஆண்டு தான் கல்லூரி சீனியரும் காதலருமான அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் "திருவிளையாடல்" என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல குறும்படங்களில் நடித்து வருகிறார்.
இருந்தாலும் எருமை சாணி யூடியூப்பில் அவர் கூறும் " போடா எரும சாணி கிறுக்கு பயலே" என்ற வசனம் இன்னும் இளைஞர்கள் மனதில் இருக்கிறது. இதனிடையே எப்போதும் சமூகவலைதங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஹரிஜா தற்போது சிநேகிதனே சிநேகிதனே பாடலுக்கு கில்மாவான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து ஒரு மார்க்கமாக நடனமாடி விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.