செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (15:40 IST)

அஜித் 61 ஷூட்டிங் தொடங்குவது எப்போது? முடிவது எப்போது?

அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கும் அடுத்த படம் பொங்கலுக்கு பின்னர் தொடங்க உள்ளது.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கி எப்போது முடியப் போகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. பொங்கலுக்கு பிறகு தொடங்கும் படப்பிடிப்பு மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடிக்கும் விதமாக திட்டம் போட்டு வேலை செய்து வருகிறதாம் ஹெச் வினோத் குழு.