ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (00:12 IST)

ஜிவி. பிரகாஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் சீனுராமசாமியின் இயக்கத்தில் ஜிபி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கவுள்ள படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கூடல்நகர், தென்மேற்குப் பருவக்காற்று,நீர்ப்பறவை, கலைமானே, தர்மதுறை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி.

இவர்,  தற்போது, ஜிவி, பிராஷ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தை இயக்கிவருகிறார். ஜிபி.பிரகாஷ் ஜோடியாக  காயத்ரி நடிக்கவுள்ளார்.

இந்நிலையில்,  விஜய்யின் தெறி, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த செளந்தர்ராஜா நடிக்கவுள்ளதாத்தகவல் வெளியாகிறது.