வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 2 நவம்பர் 2018 (18:30 IST)

பிச்சக்காரியா நீ? தீரன் பட நடிகையை வெளுத்த நெட்டிசன்கள்

நடிகை ரகுல்பிரீத் சிங் சமூகவலைதளத்தில் வெளியிட்ட புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
 
பிரபல நடிகையான ரகுல்பிரீத் சிங் தமிழில் தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கிறார். இவர் தெலுங்கில் செம ஃபேமஸ்.
 
இந்நிலையில் அவர் கிழிந்த ஜீன்ஸ் சட்டையை அணிந்துகொண்டு அந்த ஃபோட்டோவை தனது  இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
 
பலர் ஒரு படிக்கு மேலே போய், பிச்சைக்காரர்களை போல் உடை அணிந்திருக்கிறீர்கள். சட்டை வாங்க காசில்லையென்றால் கூறுங்கள் நான் வேண்டுமானால் பணம் அனுப்பி வைக்கிறேன் என கருத்து பதிவிட்டுள்ளனர். நடிகைகள் இப்படி அசிங்கமான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக்கொள்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.