நடிகர் ராஜசேகரின் மகளாக நடிக்கும் பிரபல நடிகை
நடிகர் ராஜசேகரின் மகளாக ஷிவானி நடித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் ராஜசேகர். இவரது படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நடிகர் ராஜசேகர் நடிப்பில், அவரது மனைவி ஜீவிதா இயக்கத்தில் உருவாகிவரும் படம் சேகர். இப்படத்தில் நடிகை ஷிவானி ராஜசேகரின் மகளாக நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,இப்பட்ம வரும் 4 ஆம் தேதி ராஜசேகரின் பிறந்த நாளை முன்னிட்டு திரையரங்கில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகிறது.