'சூர்யா 40' பட முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்
ஆஸ்கர் விழாவி திரையிடப்பட்ட நிலையில். போட்டியிலிருந்து வெளியேறியது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் சூர்யா40 படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யா 40 படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிவருகிறார். கிராமத்து கதையம்சமான இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கூடியுள்ள நிலையில், நடிகர் சூர்யா கையில் துப்பாக்கியுடம் நிற்பதுபோன்ற புகைப்படத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளர் பாண்டிராஜ்., இது தற்போது வைரலாகி வருகிறது/ இப்படத்தின் ஷூட்டிங் நல்லபடியாகப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.