1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 14 டிசம்பர் 2018 (21:16 IST)

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்தைவிட நம்பர் 1 தனுஷ்தான்!

தமிழ் சினிமாவில் கலெக்சன் மற்றும் ரசிகர்கள் பலத்தில்,  ரஜினி, கமல், விஜய், அஜித்தான் டாப் என்பது எல்லோருக்கும் தெரியும். 
 
இந்நிலையில் டுவிட்டரில் நடிகர்கள் ரசிகர்களுடன் தொடர்பு  இருப்பதில் தனுஷ்தான் டாப். தமிழ் சினிமா பிரபலங்களில், தனுஷை டுவிட்டரில் 8 மில்லியன் பேர் பாலோ செய்துள்ளனர். 
 
இதன் மூலம் நடிகர்களில் அதிக பாலோவர்ஸ் பெற்றிருப்பது தமிழ் நடிகர்களில் தனுஷ் தான் நம்பர் 1. தமிழ் பிரபலங்களில் இசையமைப்பாளர் ரகுமான் கோடிக்கணக்கில் பாலோவர்ஸ் வைத்துள்ளார்.