ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (22:53 IST)

பிரபல பாடகி மற்றும் அவரது கணவருக்கு கொரொனா உறுதி… ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல பாடகி ஸ்மிதா மற்றும் அவரது கணவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகில் 2 கோடி  மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 18,03,695 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்கத்தில் 2.66 லட்சம் கொரொனாவால் பாதிகப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உலகெங்கும் அதிபர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்க்ள் எனப் பலரும் கொரொனா தொற்றால்; பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் ஐஸ்வர்யார் ராய், அவரது மகள் அபிஷேக் பச்சன், அமிதப் பச்சன் ஆகியோர் கொரோவால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பிரபல பாடகி ஹைதராபத்தைச் சேர்ந்த ஸ்மிதா தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் பல பாப் பாடல்களைப் பாடியுள்ளார்.

ஸ்மிதாவுக்கும் அவரது கணவருக்கும் கொரொனா தொற்று ஏற்பட்டுள்ள்தால் அவரது ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.