திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2017 (17:40 IST)

பிரபல ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்

பெரும்பாலான ஹரி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ற்றிய பிரியன் மாரடைப்பால் இன்று மதியம் மரணமடைந்தார்.


 

 
ஒளிப்பதிபாளர் பிரியன்(53) இன்று மதியம் மாரடைப்பால் திடீர் மரணம் எய்தினார். ஹரியின் பெரும்பாலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் இவர். வெற்றிக் கொடிகட்டு, தெனாலி, சாமி, சிங்கம் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இன்று மதியம் 3.30 மணிக்கு திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.