வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (20:42 IST)

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தென் தமிழகத்தில் உள்ள 7  மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சிமலை ஒட்டிய பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

மேலும், கோவை, திருப்பூர்,  திண்டுக்கல்,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில்   இன்று மட்டும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.