திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 5 நவம்பர் 2022 (15:44 IST)

பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவின் வித்தியாசமான கர்ப்பகால போட்டோஷூட்!

நடிகை பிபாஷா பாசு பாலிவுட்டில் முன்னிலை நடிகையாக வலம் வந்தவர்.

விஜய் ஜெனிலியா நடித்த சச்சின் திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகை பிபாஷா பாசு. அதன் பின்னர் இவர் பல பாலிவுட் திரைப்படங்களில் ஒரு சில தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கவர்ச்சி வேடங்களில் கலக்கு கலக்கு என கலக்கிய இவர் கரண் சிங் என்ற நடிகரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து  தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

பாலிவுட் வழக்கப்படி கர்ப்ப கால போட்டோஷூட் அதை இன்ஸ்டாகிராமில் பகிர அது வைரல் ஆகியுள்ளது.