வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (10:23 IST)

பிக்பாஸ் அல்டிமேட் இன்று ஃபினாலே: டைட்டில் வெல்பவர் தாமரையா? ரம்யாவா?

ultimate final
பிக்பாஸ் அல்டிமேட் இன்று ஃபினாலே: டைட்டில் வெல்பவர் தாமரையா? ரம்யாவா?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது 
 
இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு இந்த நிகழ்ச்சி நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெற உள்ளது 
 
இறுதிப்போட்டிக்கு பாலாஜி, நிரூப், தாமரை மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
 
இவர்களில் ஒருவர் இன்று டைட்டில் பட்டத்தை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அந்த ஒருவர் யாராவது இருக்கும் என்பதை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்