திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (17:27 IST)

பிக்பாஸ் அல்டிமேட்: இறுதிப்போட்டிக்கு முன் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்!

biggboss ott
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இந்த வாரம் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்னரே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார் 
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பாலாஜி, ரம்யா பாண்டியன், தாமரை, ஜூலி, நிரூப் மற்றும் அபிராமி என ஆறு போட்டியாளர்கள் உள்ளனர் 
 
இவர்களில் ஒரு போட்டியாளரை வெளியேற்ற முடிவு செய்த பிக்பாஸ் அபிராமி வெளியேறுவதாக அறிவித்தார்
 
இதனை அடுத்து அபிராமி சக போட்டியாளர்களிடம் விடைபெற்று வெளியேறிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக இருக்கிறது 
 
மீதி உள்ள ஐந்து போட்டியாளர்களில் ஒருவர் டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது