புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 17 மே 2021 (11:38 IST)

நீச்சல் உடையில் மல்லாக்க மிதக்கும் பூமிகா - 42 வயசுல இப்படி ஒரு கவர்ச்சியா!

நடிகை பூமிகா சில்லுனு ஒரு காதல், பத்ரி, ரோஜா கூட்டம் ஆகிய படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். 2007 ஆம் திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டு வீட்டில் செட்டிலானார்.
 
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அடிக்கடி சில புதிய புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை பூமிகா தற்போது கருப்பு நிறை உள்ளாடை மட்டும் அணிந்துக்கொண்டு நீச்சல் குளத்தில் மல்லாக்க மிதந்துக்கிடக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை மெய்மறக்க செய்துள்ளார். அம்மணி 42 வயதில் இப்படி ஒரு கவர்ச்சியா என கோலிவுட்டே வாய் பிளக்கிறது.