திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (12:01 IST)

காருக்குள் களைத்து களைத்து காட்டு அனுபமா - வீடியோ!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் வீடியோ இதோ!
 
மலையாள மயில் குட்டியான அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் பசங்களின் மனதையும் கொத்தி தின்றுவிட்டார். 
 
அதையடுத்து இவரை கோலிவுட் சினிமாவில் இறக்கி லாபம் ஈட்ட இயக்குனர்கள் போட்டிபோட்டு முந்தியடித்தனர். 
 
அதன்படி நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். 
 
இங்கு குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற அனுபமா தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட ஆரம்பித்தார். 
 
இவரது தனி அழகே சுருட்டை முடி தான். இந்நிலையில் தற்போது கேர்லி ஹேர் அழகை வீடியோ எடுத்து வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கிவிட்டார்.