மணக்கோலத்தில் அனிதா சம்பத்... அலங்காரம் அழகா இருக்கு!
நடிகை அனிதா சம்பத் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலர் பிரபாகரன் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பேமஸ் ஆனார். தொடர்ந்து உழைத்து சொந்தமாக வீடு கட்டி குடிபுகுந்தார்.
இதனிடையே WOMENS ஸ்பெஷல் துணிக்கடையும் நடத்தி நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது மணப்பெண் அலங்காரத்தில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.