செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2019 (11:18 IST)

கிறங்கவைக்கும் ஆன்ட்ரியாவின் கவர்ச்சியான ஃபோட்டோஷுட்..

நடிகையும் பின்னணி பாடகியுமான ஆன்ட்ரியாவின் ஹாட் ஃபோட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல நடிகையும் பின்னணி பாடகியுமான ஆன்ட்ரியா ஜெர்மியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில், ஒருவன், மங்காத்தா, தரமணி, அரண்மனை, அவள், வட சென்னை போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பல திரைப்பட பாடல்களையும் பாடியுள்ளார்.

தனது குரல் வளத்தை போலவே தனது தனது உடலையும் ஃபிட்டாக மெயிண்டெயின் செய்யும் இவர், தற்போது இன்ஸ்டா பக்கத்தில் ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். இதில் ஆன்ட்ரியா முன்பை விட இப்பொழுது செம ஸ்லிம்மாக இருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.