பிகில் நடிகையின் குளியல் புகைப்படம்: சிங்கப்பெண்ணிடம் சீறிப்பாயும் நெட்டிசன்ஸ்!
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தனர்.
அந்த லிஸ்டில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ஒரு வீராங்கனையாக ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் தென்றல். இவர் பிகில் படத்தில் கால்பந்தாட்ட அணியின் கேப்டனாக நடித்திருந்தார். இவரது கதாபாத்திரத்திற்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் இவர் "படைவீரன்" படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். அதையடுத்து பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாக லிப்ட் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது சமீபத்தில் ஆண்ட்ரியா பாத் டப்பில் படுத்துக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தியதை பார்த்து காப்பியடித்துள்ள அம்ரிதா ஆண்ட்ரியாவை போலவே மாடர்ன் உடை அணிந்துக்கொண்டு பாத் டப்பில் படுத்துக்கிடக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார். இப்போ சொல்லுங்க விஜய் சார் இவங்களா சிங்கப்பெண்?