அடர்ந்த காடு அதுல யாருமே இல்ல.... ஒத்த ஆளா ரிசார்ட்டில் ஆட்டம் போட்ட விஜே பார்வதி!

Papiksha Joseph| Last Updated: சனி, 19 ஜூன் 2021 (17:22 IST)

பிரபல இணையதள சேனலான கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி தனக்கென தனி ரசிகர்களை பெற்றுவிட்டார். எக்குத்தப்பாக நெட்டிசன்களிடம் கேள்வி கேட்டு விமர்சனத்திற்குள்ளாவது இவரது வழக்கமான ஒன்று.
ஆங்கராக அறிமுகமான கொஞ்சம் நாட்களில் பெரும் பேமஸ் ஆகினார். அதற்கு ஏற்றாற்போல் திடீரென கவர்ச்சியான ஆடைகளை அணிந்துக்கொண்டு கிளாமரில் இறங்கிவிட்டார். இந்நிலையில் தற்போது அடர்ந்த காட்டிற்குள் உள்ள ரிசார்ட் ஒன்றில் அரைகுறை ஆடைகளை அணிந்துக்கொண்டு ஜாலி பண்ணிய வீடியோவை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை சிதறடித்துவிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :