ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (11:58 IST)

குடும்பத்துல இன்னொரு ஹீரோயின் ரெடி போல… வைரலாகும் ஆலியா பட்டின் தங்கை புகைப்படம்!

ஆலியா பாலிவுட்டில் அறிமுகமாகி இன்று இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக வளர்ந்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு ஸ்டுடண்ட் ஆஃப் த இயர் படத்தின் மூலம் அறிமுகமான ஆலியா பட், அடுத்தடுத்து நடித்த படங்கள் ஹிட் அடித்ததை அடுத்து முன்னணி நடிகையாகியுள்ளார். இன்று அவர் நடித்துள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படம் பேன் இந்தியா படமாக ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது ஆலியா பட் பகிர்ந்துள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆலியா  தனது சகோதரி ஷாஹீன் பட்டோடு மாலத்தீவுகளில் எடுத்த புகைப்படத்தைப் பகிர, பலரையும் அந்த புகைப்படம் கவர்ந்துள்ளது. ரசிகர்கள் பலரும் ஷாகீனை குறிப்பிட்டு பட் குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகை தயாராகிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.