1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. Urvashi Rautela latest post

இந்த விஷயத்துல நீங்க தான் பெஸ்ட்... பாலிவுட் நடிகையிடம் வழியும் கோலிவுட் ஃபேன்ஸ்

Urvashi Rautela
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரௌடில்லா கவர்ச்சி நடிகையாக திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். கில்மா டான்ஸ், ஐட்டம் பாடல் என பாலிவுட் ரசிகர்களை தன் கைக்குள் போட்டு வைத்திருக்கிறார். 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையாவசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையணிந்து தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி சோபாவில் சூடேத்தியுள்ளார். அம்மணியின் இந்த ஹாட் போட்டோவை கண்ட கோலிவுட் ரசிகர்கள், இதுக்கு தான் உங்கள மாதிரி நடிகைகளை லைக் பண்ட்றோம் என வழிந்து கமெண்ட்ஸ் போட்டுள்ளனர். 
அடுத்த கட்டுரையில்
ஒயின் ஷாப் வேலை முதல் சினிமா வரை... நகைச்சுவை ஜாம்பவான் செந்தில் பிறந்தநாள் ரீவைண்ட்!