வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (00:19 IST)

இந்தப் படத்தை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும்- சூப்பர் ஸ்டார்

பாலிவுட் நடிகர் அனுபம்கேர், மிதுன் சர்க்கவர்த்தி, பல்லவி  ஜோஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம்  தி காஷ்மீர் பைல்ஸ்.

இப்படத்தை விவேக் அக்னிகோத்ரி இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி இப்படக்க்குழுவினரை அழைத்துப் பாராட்டினார்.  இந் நிலையில் நடிகர் அமீர்கான் இப்படத்தை நான் நிச்சயம் நான் பார்ப்பேன். இந்த மாதிரி தலைப்பில் வரும் படத்தை ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.